ரயில்வேயில் 23,801 உதவி லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..!

 

Image result for ரயில்வேயில் 23,801

 

 

 • இந்திய ரயில்வேயில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 23 ஆயிரத்து 801 உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் கிரேடு 3 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அமைப்பின் பெயர்: ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் (ஆர்ஆர்பி)
பணி: உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் கிரேடு 3 (Assistant Loco Pilot (ALP) & Technician Grade 3)
மொத்த காலியிடங்கள்: 23,801
வயதுவரம்பு: 18 – 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் இதர தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு வாரியம் வாரியான காலியிடங்கள் விவரம் மற்றும் இணையதள ஐடி:

 • கொல்கத்தா – 2038 (www.rrbkolkata.gov.in)
 • பெங்களூர் – 1172 (www.rrbbnc.gov.in)
 • அஜ்மீர் – 771 www.rrbajmer.org)
 • அகமதாபாத் – 546 www.rrbahmedabad.gov.in)
 • அலகாபாத் – 1527 www.rrbald.gov.in)
 • புவனேஸ்வர் – 1538 www.rrbbbs.gov.in)
 • போபால் – 326 www.rrbbpl.nic.in)
 • பிலாஸ்பூர் – 1680 www.rrbbbs.gov.in)
 • சென்னை – 1666 www.rrbchennai.gov.in)
 • கோரக்பூர் – 78 www.rrbgkp.gov.in)
 • சண்டிகர் – 1161 www.rrbcdg.gov.in)
 • கவுகாத்தி – 538 www.rrbguwahati.gov.in)
 • ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் – 475 www.rrbjammu.nic.in)
 • மால்டா – 373 www.rrbmalda.gov.in)
 • செகந்திராபாத் – 2839 www.rrbsecunderabad.nic.in)
 • மும்பை – 4155 www.rrbmumbai.gov.in)
 • முசாபார்பூர் – 1153 www.rrbmuzaffarpur.gov.in)
 • சிலிகுரி – 345 www.rrbsiliguri.org)
 • ராஞ்சி – 2621 www.rrbranchi.org)
 • திருவனந்தபுரம் – 294 www.rrbthiruvananthapuram.gov.in)
 • பாட்னா RRB 1271 (www.rrbpatna.gov.in)

மேலும் இதுகுறித்து முழுமையான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MAANAVAN PEDIA STATE AND GOVERNMENT PLANNING WORLDS AWARDS AND REWARDS MAANAVAN ARTICLE EXAM TIPS AUDIO CURRENT AFFAIRS TAMIL VIDEOS MATHS VIDEOS ONLINE TEST DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS GOVERNMENT EXAM
No Comments

Sorry, the comment form is closed at this time.