கனி (Fruit)

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

கனி (Fruit):

 

 • முதிர்ந்த சூற்பையே கனி (Fruit) என்று பெயர்.
 • கருவுறுதல் நிகழாமல் நேரிடையாக கனியாக மாறுவதற்கு கருவுறா கனியாதல் (Parthenogenesis) ‘பார்த்தினோ ஜெனிஸிஸ்’ என்று பெயர்.
 • பலாவில் தோன்றும் கனி வகைக்கு கூட்டுக்கனி (Multiple fruit) என்று பெயர்.
 • கனி முன்று பாகங்களைக் கொண்டது. எபிகார்ப், எண்டோகார்ப் மற்றும் மீசோகார்ப் என்று பெயர்.
 • கூட்டுக்கனிக்கு (எ.கா.) பலா
 • பலாவில் நாம் உண்ணும் பகதி சோரோஸிஸ்
 • எலுமிச்சை, ஆரஞ்ச், போன்ற பழங்களில் காணப்படும் கனி வகை ஹெஸ்பெரிடியம் என்று பெயர்.
 • இருபுற வெடிக்கனிக்கு (எ.கா.) அவரை, பட்டாணி.
 • கருவுறுதல் நிகழாமல் நேரிடையாக கனியாக மாறும் முறைக்கு பார்த்தினோகார்ஃபிக் கனி என்று பெயர்.
 • எலுமிச்சை பழத்தில் வைட்டமின் – C உள்ளது.
 • தனிக்கனிக்கு (எ.கா.) மாங்காய்
 • திரள்கனிக்கு (எ.கா.) நெட்டிலிங்கம்.
 • தனி மலரின் ஒரு சூர்பையில் இருந்து தோன்றியவை ‘தனிக்கனி’ என்று பெயர்.
 • தனிமலரின் இணையா சூலிலைகளிலிருந்து தோன்றியவை ‘திரள்கனி’ என்று பெயர்
 • மஞ்சரியின் அனைத்து மலர்களிலிருந்து உருவானவை கூட்டுக்கனி என்று பெயர்
 • தானாக வெடித்து விதைகளை வெளியேற்றுபவைக்கு வெடிக்கனி என்று பெயர்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]