Arubathu Moovar | TNPSC | TET Study Materials | அறுபத்து மூவர்
Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

 

அறுபத்து மூவர்

  • சுந்தரர் – சிவபெருமானின் தோழர்.
  • திருநீலக்கண்டர் – குயவர் குலத்தவர்.
  • இயற்பகையார் – மனைவியைத் தானம் அளித்தவர்.
  • இளையான்குடி மாறர் – அடியார்க்கு விதை நெல் அளித்தவர்.
  • மெய்ப்பொருளார் – பொய்த்தவ வேடத்தில் வந்த முத்திநாதனால் கொலையண்டவர்.
  • விறன்மின்டர் – திருவாரூர் சிவத் தொண்டர்களைச் சந்திக்காத சுந்தரர் மீது கோபங்கொண்டவர்.
  • அமர நீதியரர் – இறைவனோடு கோவணச் சண்டையில் ஈடுபட்டவர்.
  • எறிபத்தர் – மலர்களைச் சிதறடித்த பட்டத்து யானையைக் கொன்றவர்.
  • கண்ணப்பர் – திருக்காளத்தி நாதருக்கு தம் தண்களைப் பெயர்த்துத் தந்தவர்.
  • குங்குலியக்கலயர் – மனைவியின் தாலியை விற்று இறைவனுக்கு குங்கிலியம் வாங்கியவர்.
  • மானக்கஞ்சாறார்மணகோலத்திலிருந்து தன் மகளின் தலைமுடி முழுவதையும் கொய்து அடியார்க்களித்தவர்.
  • அரிவாட்டாயர் – இறைவனுக்கு கொணர்ந்த கீரையும், மாவடுவும் சிதறியதால் தன் உயிரை மாய்க்க முனைந்தவர்.
  • ஆனாயர் – ஆயர்குலத்தில் பிறந்து புல்லாங்குழலால் இடைவிடாது இசைத்தவர்.
  • மூத்தி நாயனார் – அடியார்க்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து தொண்டாற்றியவர்.
  • முருக நாயனார் – இறைவனுக்கு மலதொண்டும், அடியார்க்கு மடத்தொண்டும் செய்தவர்.

 

Click Here To Get More Details