காவல் நிலையங்களில் சட்டப் பிரிவு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

காவல் நிலையங்களில் சட்டப் பிரிவு

Article in police stations

காவல் நிலையங்களில் சட்டப் பிரிவு

 • எவரது சமய உணர்வுகளையேனும் வேண்டுமென்றெ புண்படுத்தும் உட்கருத்தோடு சொற்களைச் சொல்லுதல் எந்த சட்டப் பிரிவைச் சாரும்?
  • . த. ச. 298
 • காயம் விளைவித்தல் எந்த சட்டப் பிரிவைச் சாரும்?
  • . த. ச. 323
 • காயம் விளைவித்தல் குற்றம் சட்டப்படி சமரசமாக தீர்த்துக் கொள்ளலாமா?
  • சட்டப்படி சமரசம் செய்து கொள்ளலாம்
 • எவரையேனும் சட்ட விரோதமாகத் தடுத்து வைத்தல் அல்லது அடைத்து வைத்தல் எந்த சட்டப் பிரிவை சாரும்?
  • . த. ச. 341, 342
 • திருட்டுப் பொருளை அது திருடப்பட்ட பொருள் என்பதைத் தெரிந்தே நேர்மையற்ற முறையில் பெற்றுக் கொள்ளுதல் எந்த சட்டப் பிரிவை சாரும்?
  • . த. ச. 411
 • திருட்டுப் பொருளை அது திருடப்பட்ட பொருள் என்பதைத் தெரிந்தே மறைத்து வைக்க அல்லது பராதீனம் செய்ய உதவுதல் எந்த சட்டப் பிரிவை சாரும்?
  • . த. ச 414
 • சொத்தை நேர்மையற்ற முறையில் கையாடுதல் எந்த குற்றப் பிரிவைச் சாரும்?
  • . த. ச. 4.3
 • ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் குற்றம் எந்த குற்றப் பிரிவைச் சாரும்?
  • . த. ச. 419
 • ஆள்மாறட்டம் செய்து ஏமாற்றுதல் குற்றம் சட்டப்படி சமரசம் செய்யலாமா?
  • சட்டப்படி சமரசம் செய்யலாம்
 • வீண்சச்சரவுக்கான குற்றப் பிரிவு என்ன?
  • . த. ச. 160
 • சட்டப்படி கீழ்ப்படியாத பொது ஊழியருக்கு தண்டனை உண்டா?
  • . த. ச. 166 பிரிவின் படி ஓர் ஆண்டு வரை நீட்டிக்கக்கூடிய மெய்க்காவல் தண்டனையோ அல்லது அபராதமோ, அல்லது இரண்டும்மோ
 • சட்டத்தின் கீழான உத்தரவுக்கு கீழ்ப்படியாத பொது ஊழியருக்கான குற்றப் பிரிவு என்ன?
  • . த. ச. 166 A பிரிவின் படி அபராதம் மற்றும் ஒரு வருடம் சிறைத்தண்டனை
 • பொது ஊழியர் வணிகத்தில் ஈடுபடலாமா?
  • . த .ச. பிரிவு 168 இன் படி குற்றமாகும்
 • பொது ஊழியர் சொத்து ஏலம் / வாங்குதல் எந்தக் குற்றப் பிரிவையை சார்ந்தது?
  • . த. ச. 169
 • பொது உழியர் சொத்து ஏலம் / வாங்கும் குற்றத்திற்கு பிடியாணை வேண்டுமா?
  • வேண்டும்
 • கேடு விளைவிக்கும் பத்திரம் உருவாக்குதல் குற்றத்திற்கான குற்றப்பிரிவு என்ன? அதற்கு பிடியாணை வேண்டுமா?
  • குற்றப் பிரிவு இ.த.ச. 167 இதற்கு பிடியாணை தேவையில்லை

 

More Materials