நீதிபதியாக நியமிக்க தகுதிகள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

நீதிபதியாக நியமிக்க தகுதிகள்

 இந்திய குடிமகன்

  • ஒர் உயர் நீதிமன்றத்திலோ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நீதிமன்றங்களிலோ தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்குக் குறையாமல் நீதிபதியாக இருந்தவராக இருக்க வேண்டும்.
  • ஒர் உயர் நீதிமன்றத்திலோ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நீதிமன்றங்களிலோ தொடர்ந்து பத்தாண்டுகளுக்குக் குறையாமல் வழக்கறிஞராக இருந்தவராக இருக்க வேண்டும்.
  • குடியரசுத் தலைவரின் கருத்தின்படி அவர் தனிச்சிறப்பு வாய்ந்த சட்டவியல் நிபுணராக இருக்க வேண்டும்
  • குறைந்த பட்ச வயது எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை
  • பதவிக்காலம் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் 65 வயதுவரை பதவியில் இருக்கலாம்
  • பதவிப்பிரமாணம் குடியரசுத் தலைவர் முன் பதவிப்பிரமாணம் எடுக்கவேண்டும்
  • பதவிவிலகல் கடித்த்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இராஜினாமா செய்யலாம்
  • பாராளுமன்றத்தின் பரிந்துரைப்படி குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதியை பதவி நீக்க செய்யலாம் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆஜராக வாக்களித்துப் பெரும்பான்மை ஆதரவுடன் தனித்தனியாக ஒர் தீர்மானத்தை நிறைவேற்றி பதவி நீக்கம் செய்யலாம்
  • (குறிப்பு முதல் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ஜே.கனியா 1950 1951 தற்போதைய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி அல்மடாஸ்கபீர்)
  • Art (143) : சில பிரச்சனைகளில் குடியரசுத் தலைவருக்கு எற்படும் சந்தேகங்களை உச்சநீதி மன்ற நீதிபதிகள் தீர்த்து வைக்கின்றனர் ஆனால் அவர்கள் கருத்தை குடியரசுத் தலைவர் நடைமுறைப் படுத்த வேண்டும் என்று கட்டாயமல்ல.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]