Study Materials

பயன்பாட்டு உயிரியல்

பயன்பாட்டு உயிரியல்:

கால்நடை பராமரிப்பு:

  • மனிதச் சமுதாயத்தின் மேம்பாடு இயற்கை வளத்துடன் நேரிடைத் தொடர்புடையவை.
  • விலங்கினம், நிலம், நீர் மற்றும் தாதுப்பொருட்கள் ஆகியவை இயற்கை வளங்களில் பகுதி அதிகம்.
  • கால்நடை வளர்ப்பு, பால்பண்ணை இவையனைத்துமே கிராமச் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு அங்கு வாழும் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி வருமானத்தை ஈட்டித் தருபவையாகும்.
  • கால்நடை வளர்ச்சி அதன் பராமரிப்பு ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக இந்திய வேளாண் ஆய்வுக் குழுமம் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் ஆய்வு நிறுவனங்கள் போன்றவை பல தீவிர ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன.
  • கால்நடை வளர்ச்சியில் தீவிர இனக்கலப்புத் திட்டம் மேற்கொண்டதன் மு­லமாக அதிக பால் கொடுக்கும் கறவை மாடுகளில் உற்பத்தி பெருகியுள்ளது.
  • பால்பண்ணை வளர்ச்சியில் சிறந்த கால்நடை பராமரிப்பு பால் சேமிப்பு பாலும் பால் சார்ந்த பொருட்களைப் பதப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
  • பால்பண்ணை வளர்ச்சியென்பது பால் உற்பத்தியும் பால் சார்ந்த பொருட்கள் (வெண்ணை பாலாடை கட்டி தயிர் சந்தைவிடுதலும் ஆகும்.)
  • 18 – ம் நூற்றாண்டில் பிற்பாதியில் பால்பண்ணைத் தொழில் நுட்பம் அதிவேக வளர்ச்சியினை அடைந்தது
  • இந்தக் காலக்கட்டத்தில் பால் கறப்பதற்கான புதிய முறைகளும் நவீனச் சாதனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

பசுக்களின் பால் தரும் திறனை அதிகப்படுத்துவதற்காக ஊட்டச்சத்து நிறைந்த செயற்கை தீவனங்கள் தயாரிக்கப்படுகின்றன.

 

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker