கருவிகளும் அதன் பயன்பாடுகளும் | tnpsc study materials

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan physics

 1. அம்மீட்டர் –    மின்னோட்டத்தை அளக்க
 2. அனிமோமீட்டர் –    காற்றின் வேகம் மற்றும் வீசும் திசையை அளக்க
 3. ஆல்டிமீட்டர் –    குத்துயரங்களை அளக்க
 4. கலோரிமீட்டர் –    வெப்பத்தை அளக்க
 5. கால்வனோமீட்டர் –    மின்னோட்டத்தை அளக்க
 6. குரோனோமீட்டர் –    கடல்பயணத்தில் தூரத்தை அளக்க
 7. சீஸ்மோகிராம் –    நிலநடுக்க அதிர்ச்சியை அளக்க
 8. டெலஸ்கோப் –    தொலைதூர பொருட்களைக் காண
 9. டைனமோ –    இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்ற
 10. டெலிமீட்டர் –    வான்பயண தொலைநிகழ்வுகளைப் பதிவு செய்ய
 11. டெலிபிரின்டர் –    தொலைதூர இடங்களுக்கு தானியங்கி மூலம் செய்திகளை அனுப்ப
 12. டைனமோமீட்டர் –    மின்திறனை அளக்க
 13. தெர்மாமீட்டர் –    வெப்பநிலையை அளக்க
 14. தெர்மோஸ்டாட் –    வெப்பநிலையை ஒழுங்குபடுத்த
 15. பாரோமீட்டர் –    வளிமண்டலத்தை அளக்க
 16. பைரோமீட்டர் –    உயர்வெப்ப நிலையை அளவிட
 17. மாக்னோமீட்டர் –    காந்தத் திருப்புத் திறனை அளவிட
 18. மானோமீட்டர் –    வளிமண்டல அழுத்தத்தை அளவிட
 19. ரெயின் கேஜ் –    மழை அளவு மானி
 20. ரேடியோ மைக்ரோமீட்டர் –    பாலின ஒப்படர்த்தியைக் காண
 21. ஸ்டெதாஸ்கோப் –    நாடித்துடிப்பை அளவிட
 22. ஸ்பிக்மானோமீட்டர் –    இரத்த அழுத்தத்தை அளவிட
 23. ஸ்பெக்ட்ரோமீட்டர் –    ஒளிவிலகல் எண்ணைக் காண
 24. ஹைக்ரோமீட்டர் –    வளிமண்டல ஈரப்பதங்களைக் காண
 25. ஹைட்ரோபோன் –    நீருக்கடியில் பேசும் குரலைப் பதிவு செய்ய
 26. என்டோஸ்கோப் –    மனிதன் உடலின் உள்ளுறுப்புகளைக் காண
 27. ஒடோமீட்டர் –    வாகனங்களின் தூரத்தை அளக்க
 28. ஸ்பீடோமீட்டர் –    கார் ஓடும் வேகத்தை அளக்க
 29. கார்பரேட்டர் –    காற்றுடன் பெட்ரோலைக் கலக்க
 30. இன்குபேட்டர் –    முட்டை குஞ்சு பொரிக்க
 31. பிளிம்சால் கோடுகள் –    கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட
 32. காம்பஸ் –    மாலுமிகள் திசை அறிய
 33. டேக்கோமீட்டர் –    விமானங்களின் வேகத்தை அளவிட

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]