பண்டைய தமிழகம்

  • நமது தமிழ்நாடு, மூவேந்தர் எனப்பட்ட சேர, சோழ, பாண்டியர் மரபுவழியினரான மாமன்னர்களால் பண்டைய காலம் முதல் ஆளப்பட்டு வந்தது. தென்னாட்டின் தென்பகுதியை பாண்டியர்களும், மேற்குப் பகுதியைப் சேரர்களும், வடகிழக்குப் பகுதியை சோழர்களும் ஆட்சி செய்தனர்.

வரவாற்றுக்கு முற்பட்ட தமிழகம்:

  • குமரிமுனைக்குத் தெற்கே இந்துமாக்கடல் பகுதி, ஒரு பெருநிலப் பரப்பாக இருந்தது. அதைக் குமரிக் கண் என்பர் புலவர்.

மூன்று சங்கங்கள்:

  • பாண்டியர் தலைநகர் தென்மதுரை. அங்கு தமிழ் வளர்த்த தலைச்சங்கம் கூடியது எனவும், பின் ஏற்பட்ட கடற்கோளால், தென்மதுரை உள்ளிட்ட பெருநிலப்பகுதி கடலில் மூழ்கியது என்பர். பின்னர் கபாடபுரத்தை தலைநகராகத் கொண்ட மதுரையில் இடைச்சங்கம் தோற்றுவித்து தமிழ் வளர்த்தனர். மூன்றாம் சங்கம் கடைச்சங்கம் என்று மதுரை மாநகரைத் தலைநகரமாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டது.
Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.