Amount Of Viruses | TNPSC | TET Study Materials | வைரஸ்களின் அளவு

வைரஸ்களின் அளவு

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

வைரஸ்களின் அளவு

  • பாக்டிரியங்களை விட வைரஸ்களை பத்திலிருந்து நூறு மடங்கு சிறியவை. வைரஸ்களை நேனோமீட்டர் அல்லது மில்லி மைக்ரான் (Nanometer-n.m.or millimicron) என்ற அலகின் மூலமாக அளக்கிறோம்.

1 மில்லி மைக்ரான் =1/1000 மைக்ரான் மைக்ரான்=1/1000மில்லி மீட்டர்.

1 நேனோமீட்டர் = 109 மீட்டர் அல்லது 1 மீட்டர் ஸ்ரீ 109 நேனோமீட்டர்.

  • வைரஸ்களின் அளவு 20 முதல் 300 நேனோமீட்டர் வரை வேறுபடும்.
  • மிகச்சிறிய தாவர வைரஸான ஸாட்டிலைட்டு வைரஸ் (Sateltite Verus) 17 நேனோமீட்டர்
  • வெள்ளரி மொசைக் வைரஸ் (Cucumber Mosaic Virus) 30 நேனோமீட்டர்
  • புகையிலை மொசைக் வைரஸ் 300 நேனோமீட்டர் நிளம். 18 நேனோமீட்டர் விட்டம்
  • ஸ்டெப்பைலோகாக்கஸ் 1000 நேனோமீட்டர் வரை உள்ளது
  • பேக்டீரியோ பேஜின் அளவு 10-100 நேனோமீட்டர் வரை உள்ளது.
  • மிகப்பெரிய விலங்கு வைரஸ் “Small pox Virus”
  • வைரஸை எலக்ட்ரான் நுண்ணோக்கியின் மூலம் காணலாம்.
  • அல்ட்ரா சென்ட்ரிபியூஜின் மூலம் வீழ்படிவாக்கலாம்.
Click Here To Get More Details