Aligarh Movement | TNPSC | TET Study Materials | அலிகார் இயக்கம்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • 1875 ம் ஆண்டு சர் சையது அகமது கான் அலிகார் இயக்கத்தை துவங்கினார்.
  • 1866 ம் ஆண்டு முகமதிய கல்விக் கழகத்தை துவங்கினார்.
  • 1875 ம் ஆண்டு அலிகாரில் பள்ளியினை நிறுவினார். பின்னர் இதுவே முகமதிய ஆங்கிலேய கீழ்தி கல்லூரியாகவும், 1920 ல் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகமாகவும் வளர்ச்சியடைந்தது.
  • பெண்கள் முகத்திரை அணிவதை எதிர்த்தார். பெண் கல்விக்கு ஆதரவாக செயல்பட்டார்.
  • 1870 ம் ஆண்டு “தாஹ்மூல் உத் அக்லாக்” ஒழுக்கச் சீர்திருத்தம் என்ற மாதஇதழை துவங்கினார்
  • அலிகர் இன்ஸ்டியூட் கெஜட் என்ற இரு மொழி இதழினை துவக்கினார்.
  • கி.பி. 1866 – சர் சையது அகமது கான் முகமதிய கல்வி கழகத்தை தொடங்கினார்

 

Click Here To Get More Details