ஏர் இந்தியாவில் 961 டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

ஏர் இந்தியாவில் 961 டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for Aircraft Technician

 

ஏர் இந்தியா பொறியியல் சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 961 விமான டெக்னீசியின் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பணி: Aircraft Technician

 

காலியிடங்கள்: 961

 

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

பொது – 489

ஓபிசி – 258

எஸ்சி – 143

எஸ்டி – 71

 

தகுதி: AME டிப்ளமோ, சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

சம்பளம்: மாதம் ரூ.17,680

 

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.

 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,000. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

எழுத்துத் தேர்வு மையம்: புது தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை மற்றும் ஹைதராபாத்.

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2016

 

 

[qodef_button size=”medium” type=”” text=”NOTIFICATION” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://exam-feedback.co.in/320_1_AIRCRAFT-TECHNICIAN.pdf” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#F6F61B ” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]