Air Transport | TNPSC | TET Study Materials

விமான போக்குவரத்து

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • 1931ல் ஜே.ஆர்டீ டாட்டா மும்பையிலிருந்து – கராச்சிக்கு விமானத்தை விட்டார்.
  • 1935 ”டாட்டா விமா ன விமான கழகம்“ தொடங்கப்பட்டு மும்பை திருவனந்தபுரம் இடையே விமானமும், 1937 மும்பை – டெல்லி இடையே விமானமும் விடப்பட்டன.
  • 1953ல் அனைத்து தனியார் விமான நிறுவனங்களும் பொதுவுடமையாக்கப்பட்டு இந்தியன். ஏல்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா என்னும் பெயரில் இயங்கின.
  • வாயுதூத் நிறுவனம் 1981லட தனியார் நிறுவனங்கள் துவக்கப்பட்டு பின் இந்தியன் ஏல்லைன்ஸீடன் இணைக்கப்பட்டது.
  • பவன் ஹென்ஸ் நிறுவனம் எண்ணெய் நிறுவனங்கள், மலை வாசஸ்தலம் மற்றும் காட்டுப் பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் சேவையைச் செய்கிறது.
  • சில எண்ணிக்கையில் தனியார் நிறுவனங்களும் இயங்குகின்றன. அவையாவன – ஜெட் ஏர்வேஸ், சஹாரா, இன்னும் பிற.

 

Click Here To Get More Details