காற்றுக் கருவிகள் | tnpsc study materials

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan physics

 • காற்றுத் தம்பம் அதிர்வடைந்து ஒலியை உண்டாக்கும் கருவிகள் காற்றுக் கருவிகள் எனப்படும்.
 • குழாய்கள் உள்ள ஊதுகுழல் கருவிகள்நாதஸ்வரம்
 • குழாய்கள் அற்ற ஊதுகுழல் கருவிகள்ஹார்மோனியம்
 • ஊதுகுழல் அற்ற குழாய்கள்புல்லாங்குழல், தாரை
 • ஒலியின் அலகு டெசிபல் ஆகும்.
 • 20 முதல் 1200 டெசிபல்க்கு வரை மனிதனால் கேட்க இயலும்.
 • 120 டெசிபல்க்கு மேல் உள்ள ஒலி உடல் வருத்தத்தையும் காது வலியையும் ஏற்படுத்துகிறது.
 • சாதாரணமாக பேசுவதை 30 முதல் 60 டெசிபல் வரை இருக்கும்.
 • புகைவண்டி எஞ்சின் ஏற்படுத்தும் இரைச்சல் 1100 டெசிபல் ஆகும்.

இழுத்துக் கட்டபட்ட கம்பியில் ஏற்படும் அதிர்வுகள்;-

    கம்பியின் நீளம் (i), இழுவிசை ( மற்றம் நீள அடர்த்தி (M)  ஆகியவற்றைச் சார்ந்துள்ளது.

நிலையான அலைகள்:

 • கணுக்களும், எதிர்கணுக்களும் நிலையான அலைகளில் ஏற்படுகின்றன.
 • இரு அடுத்தடுத்த கணுக்கள் அல்லது எதிர்கணுக்களுக்கு இடையே உள்ள தொலைவு l/2.
 • ஒரு கணுவிற்கும் அடுத்த எதிர்கணுவிற்கும் இடையேயுள்ள தொலைவு l/4.
 • சிதார், வயலின், விணை, கிடார் போன்ற இசைக்கருவியில் நிலையான குறுக்கலைகள் தோன்றுகின்றன.
 • புல்லாங்குழல், நாதஸ்வரம், கிளாரினெட் போன்ற காற்று இசைக்கருவிகள் நிலையான நெட்டலைகள் தோன்றுகின்றன.
 • இரு முனை திறந்த ஆர்கன் குழாயின் ஏற்படும் சுரங்கள் இயல் எண் வரிசையில் அமையும்.
 • ஒரு முனை முடிய ஆர்கன் குழாயில்  ஏற்படும் சுரம் ஒற்றை சீரிசை தொடர்கள் ஆகும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]