ஏர் இந்தியாவில் உதவி பொறியாளர் பணிக்கு 13-ல் நேர்முகத் தேர்வு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for Air India limited

 

  • புதுதில்லியில் செயல்பட்டு வரும் “Airline Allied Services Limited” -ல் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 13 முதல் 15 தேதிகள் வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

பணி: Assistant Engineer
காலியிடங்கள்: 40
சம்பளம்: மாதம் ரூ.50,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் Electronics & Telecom, Electrical, Mechanical, Aeronautical, Instrumentation, Aerospace போன்ற துறைகளில் முதல் வகுப்பில் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,500
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.10.2016 முதல் 15.10.2016 வரை
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Alliance Air, Personnel Department, old Lufthansa Hanger Building, Adijacent to Office of E.D(N.R), Air India limited, Terminal-1, IGI Airport, New Delhi – 110 037
[qodef_button size=”medium” type=”” text=”APPLY NOW” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http:www.airindia.in /” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#FFC133 ” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]