ஏர் இந்தியா நிறுவனத்தில் 69 பைலட் பணி

 

ஏர் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 69 Co-Pilot (P2) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Co-Pilot (P2)

சம்பளம்: மாதம் ரூ.2,11,000

காலியிடங்கள்: 69

வயது வரம்பு: 28-இலிருந்து 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.3,000-ஐ Airline Allied Service Limited என்ற பெயரில் தில்லியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை (டிடி) மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.airindia.in/writereaddata/Portal/career என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொண்டு பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: ED (NR),Air India Limited, Terminal -1B, IGI Airport, New Delhi – 110037

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.08.2016

 

NOTIFICATION
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS
No Comments

Sorry, the comment form is closed at this time.