ஐங்குறுநூறு

tamil-grammar

  • ஐந்து + குறுமை + நூறு
  • 3-அடிச் சிறுமையும், 6.அடிப்பெருமையும் கொண்டது.
  • 500 பாடல்கள் கொண்டது (ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல்கள்)
  • கடவுள் வாழ்த்து – பெருந்தேவனார்.
  • ஓதலாந்தையார் – ‘ஆந்தையார்’ என்பது இயற்பெயர்.
  • ஓதலூர் – குட்டநாட்டில் உள்ள ஊர்.
  • ‘ஆந்தை’ என்பது – ஆதன் தந்தை என்பதன் மருஉ மொழியாகும்.
  • இது ஒரு அகநூல். 5௦௦ பாடல்களை கொண்டது.
  • திணைக்கு நூறு பாடல்கள் வீதம்ஐந்து திணைகளின் கீழ் அமையப்பெற்றது.
  • பாடிய புலவர்கள் ஐவர்.
  • ஐந்குறுநூற்றை தொகுத்தவர் கூடலூர் கிழார். தொகுப்பித்த அரசன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
  • ஐந்குறுநூற்றை முதன் முதலாக தொகுப்பிதவர் .வே. சாமிநாதையர்.
  • சங்க கால மக்கள் பகல் 12  மணியிலிருந்து நாளைக் கணக்கிட்டனர் என்னும் செய்தியை ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது.
  • ஆண்களுக்கு வலக்கண் துடித்தால் நல்லது என்றும் பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நல்லது என்னும் செய்தியையும் இந்நூலிலிருந்து அறிய முடிகிறது.
  • ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை
  • ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந்நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன.
  • இது 3 அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை ஆகும்.  ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.