எயிட்ஸ்

எயிட்ஸ் (AIDS)

  • எயிட்ஸ் என்பதன் விரிவாக்கம் Acquired Immuno Deficiency Syndrome ஆகும்.
  • எயிட்சை உருவாக்கும் வைரஸ் எச்ஐவி வைரஸ் (HIV – Human Immuno Deficiency Virus) எனப்படும்.
  • எச்.ஐ.வி. வைரஸ்கள் ரெட்ரோ வைரஸ்கள் எனப்படும் ஒரு வைரஸ் பிரவைச் சார்ந்தவை.
  • இவ்வைரஸ்கள் உதவும் செல்கள் (T Helper Cells) என்று அழைக்கப்படும் T4 லிம்ஃபோ சைட்டுக்களை தாக்கி மனித உடலின் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கின்றன.
  • எயிட்சைக் குணப்படுத்த மருந்து ஏதும் இல்லை.
  • அசிட்டோ தைமிட்டின் போன்ற மருந்தினால் எயிட்ஸ் நோயால் தாக்கப்பட்டவர்களின் வாழ்நாளை ஒரு சில மாதங்கள் அதிகரிக்க மட்டுமே பயன்படுகின்றன. முழுமையாக கட்டுப்படுத்த இயலாது.
  • புற்றுநோயை உருவாக்கும் வைரஸ்கள் ஆனகோஜெனிக் வைரஸ் (Oncogenic Virus) எனப்படும். எ.கா. சைமன் வைரஸ் (SV-40), ரெட்ரோ வைரஸ்கள் எனப்படும் ஆர்.என்.ஏ. வைரஸ்கள்.
  • இரத்த மாற்று, மாற்றும் திசு, உறுப்பு ஆகியவற்றை நோய் வாய்ப்பட்டவர்களிடமிருவந்து தானமாகப் பெறுதல், கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகள், சிரிஞ்சுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் மூலமாக எயிட்ஸ் பரவும்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.