Review Score0
  • பொருளாதார முன்னேற்றத்தில் வேளாண்மையின் பங்கு:
  • கீழ்க்கண்ட காரணிகள் இந்திய பொருளாதார முன்னேற்றத்தில் வேளாண்மையின் பங்கை பற்றி ஆய்வு செய்யப்படுகின்றன.
  1. நாட்டு வருமானம்
  2. வேலைவாய்ப்பு
  3. தொழில் முன்னேற்றம்
  4. பன்னாட்டு வணிகம்
  5. மூலதன வெளியீட்டு வீதம்
  6. உணவு அளிப்பு
  7. ஏழ்மை ஒழிப்பு
  8. வாழ்க்கைதர உயர்வு

நாட்டு வருமானம்

  • 1951 – 52 ம் ஆண்டில் நாட்டு வருமானத்தில் வேளாண்மை துறையின் பங்கு1 சதவீதமாக இருந்து தற்பொழுது அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் பிறதுறைகள் வளர்ந்து வேளாண்மையின் 29.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும்.

தொழில் முன்னேற்றம்

  • தொழில் துறைக்கு தேவையான மூலப்பொருள்களை வேளாண்மைத் துறையே அளிக்கிறது. வேளாண்மை துறை முன்னேற்றம் அடைவதால், மக்களின் வருமானம் உயர்கிறது. எனவே வேளாண்மை முன்னேறும்பொழுது தொழில் துறையும் முன்னேறுகிறது.
Click Here To Get More Details