Study Materials

வேளாண்மை வளர்ச்சி

  • வேளாண்மையே பொருளாதார அமைப்பின் அடிப்படையாகவும், இந்திய மக்களின் முதன்மைத் தொழிலாகவும் விளங்குகிறது.
  • முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைத் திட்டங்களுக்கு ரூ.37 கோடியும்.
  • இரண்டாவது திட்ட காலத்தில் ரூ.02 கோடியும்
  • மூன்றாவது திட்டகாலத்தில் ரூ.20 கோடியும்
  • நான்காவது திட்ட காலத்தில் ரூ.48 கோடியும் ஒதுக்கப்பட்டது.
  • இருப்பினும் வேளாண்மையைப் பொறுத்தமட்டில் தமிழகத்தில் ஒன்றேபோல் உள்ள சூழ்நிலை இல்லை.
  • மழையை நம்பியே தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் உள்ளன.
  • மரபு வழிப்பட்ட வேளாண்மையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
  • மற்றும் கூட்டுப் பண்ணை வேளாண்மை போன்ற முறைகள் பின்பற்றப்படவில்லை.
[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]

 

 

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker