Agricultural Crops | TNPSC | TET Study Materials
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

வேளாண் பயிர்கள்

  • நமது நாடு அடிப்படையில் ஒரு விவசாய நாடு.
  • 47 சதவீதம் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • தீபகற்ப இந்தியாவில் (Peninsular India) அரிசி முதன்மை உணவாகும்.
  • புறதீபகற்ப இந்தியாவில் (Extra Peninsular India) கோதுமை முதன்மை உணவாகும்.

தீபகற்ப இந்தியப் பயிர்கள்

  • நெல், கரும்பு, திணை வகைகள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, காப்பி முதலியன.
  • கரும்பு, நெல் சிறப்பான சூழல் தேவை. அதிக நீர், அதிக வெப்பம், நல்லமண் தேவை.
  • திணைவகைகள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் வறண்ட சூழலில் வளரக்கூடியவை.
  • காப்பி, தேயிலை, ரப்பர் மலைச்சரிவுகளில் வளரக் கூடியவை.
  • பருத்தி கரிசல் மண்.
Click Here To Get More Details