Review Score0

மூப்படைதல்

  • இளம் தாவரங்கள் வளர்வதனால் முதுமை அடைந்து முறையான நிலைகளில் முதிர்ந்த தாவரமாக மாறுகின்றன. பின் இறுதியில் இருந்து விடுகின்றன. இதற்கு மூப்படைதல் என்று பெயர்.
  • லியோபோல்ட் என்பவர் மூப்படைதலை முதன் முதலில் கண்டுபிடித்தார்.
  • முழுத்தாவரம் மூப்படைதலுக்கு (எ.கா.) கோஸ், ஹென்பன்.
  • தண்டு தொகுதி மூப்படைதலுக்கு (எ.கா.) வாழை, கிளாடியோலஸ்.
  • படிபடியாக மூப்படைதலுக்கு (எ.கா.) யூக்கலிப்டஸ், பைனஸ்.

 

மூப்படைதலால் ஏற்படும் மாற்றங்கள்

  • ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படும் செல்லின் ஸ்டார்ச் அளவு குறைதல் என்பது மூப்படைதலால் ஏற்படும் மாற்றங்கள்.
  • இந்நிகழ்ச்சியினால் பசுங்கணிகங்கள் அழிக்கப்படுகின்றன.
  • இந்நிகழ்ச்சியினால் புரத உற்பத்தி குறைகிறது.
  • இந்நிகழ்ச்சியினால் RNA வின் அளவு குறைகிறது.
  • இந்நிகழ்ச்சியினால் குரோமேட்டின் DNA சிதைவடைதலும் நிகழ்கின்றன.
  • படிப்படியாக மூப்படைதல் என்பது பசுமை மாறா தாவரங்களில் தெளிவாக காணலாம்
  • மித வெப்ப இலையுதிர் மரங்களில் ஒரே நேரத்தில் மூப்படைதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Click Here To Get More Details