Agananooru | TNPSC | TET Study Materials | அகநானூறு
Review Score+4

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

  • அகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும்.
  • அகநானூறு அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது.
  • இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.
  • இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன.

நூலமைப்பு:

  • இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன.
  • கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன.
  • இவை
    1. களிற்றியானை நிரை(1-120),
    2. மணி மிடை பவளம் (121-300),
    3. நித்திலக் கோவை (301-400)

என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

 

Click Here To Get More Details