கூடுதல் தகவல்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

கூடுதல் தகவல்கள்

 • செல்கள் அளக்க உதவும் அலகுகள்
 • மைக்ரான் = 1/1000 மி.மீ.
 • ஆம்ஸ்ட்ராங் = 1/10000000 மி.மீ.
 • மில்லி மைக்ரான் = 1/1000000 மி.மீ.
 • மிகச்சிறிய உயிர்வாழும் செல்கள் டயாலிஸ்டர் நியூமோ சின்டெஸ் புளுரோ நிமோனியா
 • மிகப் பெரிய செல்கள் நரம்பு செல் நெருப்புக் கோழியின் முட்டை.
 • செல்லின் சக்தி நிலையம் மைட்டோகாண்டிரியாக்கள்
 • செல்லில் காணப்படும் உயிர் பொருள் பெலிகஸ்டு ஜார்ட்டின்.
 • செல் பொருட்கள் இரப்பர் டானின் ரெசீன் பைசைன்
 • செல் சுவர் செல்லுலோஸால் ஆனது.
 • தாவர செல்லிச் சூழ்ந்திருப்பது செல் சுவர் பிளாஸ்மா சவ்வு
 • பசுங்கணிகம் வாக்குவோல் ஆகியவை விலங்கு செல்களில் கிடையாது.
 • தாவர செல்லின் நுண் அங்கங்களைக் கூட்டு நுண்ணோக்கி மூலம் காண முடியும்.
 • பசுங்கணிகங்கள் போன்ற நுண்ணுறுப்புகளைக் கண்டறிந்தவர் ஸிம்பர் மற்றும் மேயர்
 • செல்களிலிருந்து செல் பிரிதல் மூலம் புதிய செல்கள் தோன்றுவதைக் கண்டறிந்தவர் விர்ஸ்சே.
 • மிகபடபெரிய தாவர செல் சைக்கஸ் தாவரத்தின் சூல்

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]