அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்

Deal Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

 1. தேசிய கவி, சிந்துக்குத் தந்தை,விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா –    பாரதியார்
 2. பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர்,இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ்,பூங்காட்டுத் தும்பி பாரதிதாசன்
 3. காவடி சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் அண்ணாமலை
 4. காந்தீயக் கவிஞர் நாமக்கல் கவிஞர்
 5. சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் – வேங்கட ராஜூலு ரெட்டியார்
 6. உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் – மு.வரதராசனார்
 7. சிலம்பு செல்வர் – .பொ.சிவஞானம்
 8. சொல்லின் செல்வர் – ரா.பி.சேதுப்பிள்ளை
 9. பிரணவ கேசரி,வேதாந்த பாஸ்கர் – முத்துராமலிங்க தேவர்
 10. சொல்லின் செல்வன் – அனுமன்
 11. தமிழ் தென்றல் – திரு.வி..
 12. வள்ளலார் – ராமலிங்க அடிகளார்
 13. கிருத்துவக் கம்பன் – எச்..கிருட்டிணப்பிள்ளை
 14. தனது கல்லறையில் தன்னை ஓர், தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் – ஜி.யூ.போப்.
 15. ஆசு கவி – காளமேகப் புலவர்.
 16. எழுத்துக்கு – இளம்பூரணார்.
 17. பாவேந்தர் – பாரதிதாசன்
 18. சொல்லுக்கு – சேனாவரையார்.
 19. உரையாசிரியர் – இளம்பூரணார்.
 20. உச்சிமேல் புலவர் கொள் – நச்சினார்க்கினியர்
 21. தமிழ் வியாசர் – நம்பியார் நம்பி.
 22. புதினப் பேரரசு கோ.வி.மணிசேகரன்
 23. ஏழிசை மன்னர் – தியாகராய பாகவதர்
 24. மொழி ஞாயிறு – தேவநேயப் பாவாணர்
 25. கவிக்கோ – அப்துல் ரஹ்மான்
 26. தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை –  கல்கி
 27. தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி – அகத்தியர்
 28. தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி, உத்தம சோழ பல்லவராயன், இராமதேவர் (கல்வெட்டுகள்), அருண்மொழித் தேவர் –  சேக்கிழார்
 29. இலக்கண தாத்தா – மே.வி.வேணுகோபால்
 30. முத்தமிழ்க்காவலர் – கி..பெ.விஸ்வநாதம்பிள்ளை

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]