Adai mozhi | TNPSC | TET Study Materials | அடைமொழி
Review Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

2016-04-01_16-19-54

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

  1. மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்  – சீவக சிந்தாமணி
  2. தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கைவாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை   – திருக்குறள்
  3. செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம். –சிலப்பதிகாரம்
  4. சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம்  –  சிலப்பதிகாரம்
  5. இரட்டைக் காப்பியங்கள்-  சிலப்பதிகாரம்/மணிமேகலை
  6. நெடுந்தொகை – அகநானூறு
  7. கற்றறிந்தார் ஏற்கும் நூல் – கலித்தொகை
  8. பௌத்த காப்பியங்கள் – மணிமேகலை /குண்டலகேசி.
  9. மணிமேகலை துறவு, துறவு நூல்,பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம்  – மணிமேகலை
  10. புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் – புறநானூறு
  11. வஞ்சி நெடும் பாட்டு – பட்டினப்பாலை
  12. பாணாறு – பெரும்பாணாற்றுப்படை
  13. பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு – குறிஞ்சிப்பாட்டு.

 

 

Click Here To Get More Details