தனிச்சுழி வெப்பநிலை | tnpsc study materials

Review Score0

maanavan physics

  • தனிச்சுழி வெப்பநிலை(absolute zero) அல்லது தனிவெப்பக் கீழ்வரம்பு என்பது கருத்தியலில் மட்டுமே எட்டப்படக்கூடிய மிகக்குறைந்த வெப்பநிலை ஆகும். எனவே ஒரு அமைப்பின் மிகக்குறைந்த மொத்த ஆற்றலும் இந்த வெப்பநிலையிலேயே எட்டப்படும் என்று கருத்தியல் இயற்பியலில் கூறப்படுகிறது.
  • பன்னாட்டு உடன்பாட்டின்படி, தனிச்சுழி வெப்பநிலைகெல்வின் அளவுத்திட்டத்தில் o k என்றும் , செல்சியசு அளவில் 15° c என்றும் கொள்ளப்படும்.
  • இது பாரன்ஃகைட்டு அளவில் 67° ஆகும்.
  • ரான்கைன் அளவில் 0 R ஆகும்.
  • வெப்பஇயங்கியல்விதிகளின் படி தனிச்சுழி வெப்பநிலை என்பது இயற்கையிலோ செயற்கையிலோ எட்டவே இயலாத ஒன்றாகும்.
  • எனினும், அறிவியலாளர்கள் தனிச்சுழி வெப்பநிலைக்கு ஏறத்தாழக் கிட்டவாக அடைந்துள்ளனர். இவ்வெப்பநிலைப் பகுதியில் பொருள் ஒன்றுமீக்கடத்துதிறன், மீப்பாய்மத்தன்மை, போன்ற குவாண்டம் விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன.
  • தனிச்சுழி வெப்பநிலையில் அனைத்து இயக்கங்களும் நின்று விடும் என்று எண்ணத் தோன்றினாலும்ஐசன்பர்க்கின் ஐயப்பாட்டுக் கொள்கையின் அடிப்படையில் சுழிப்புள்ளி ஆற்றல் (zero point energy /அடிமட்ட ஆற்றல்) என்றழைக்கப்படும் எஞ்சிய இயக்க ஆற்றல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
  • தனிச்சுழி வெப்பநிலையில் மூலக்கூறுகளின் இயக்கம் இருக்காது.
Click Here To Get More Details