7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதிய ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு இன்று (24.03.2017) வெளியீடு.

Deal Score-1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

TAMILNADU LAB ASSISTANT RESULT

7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதிய ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு இன்று வெளியீடு | அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 4 ஆயிரத்து 362 ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதையொட்டி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 30-ந்தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 7 லட்சத்து 31 ஆயிரத்து 844 பேர் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதியவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவெண் மற்றும் பிறந்த தேதியை www,dge1.tn.nic.inமற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் ஏதாவது ஒன்றில் பதிவு செய்து தாம் பெற்ற மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

TAMILNADU LAB ASSISTANT RESULT LINK 1
TAMILNADU LAB ASSISTANT RESULT LINK 2
TAMILNADU LAB ASSISTANT RESULT LINK 3