கூடங்குளம் அணுமின் கழகத்தில் 56 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

 

 

Image result for npcil

 

 

  • தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் இந்திய அணுமின் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 56 சுருக்கெழுத்தாளர், அசிஸ்டென்ட் கிரேடு-1 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 56
பணியிடம்: திருநெல்வேலி
பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: Assistant Grade-1 (Human Resources) – 16
பணி: Assistant Grade-1 (Finance & Accounts) – 08
பணி: Assistant Grade-1 (Contracts & Materials Management) – 16
பணி: Steno Grade -1 – 16
வயதுவரம்பு: 31.12.2016 தேதியின்படி 21-28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“Manager (HRM), Recruitment Section, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli Dist, Tamil Nadu – 627 106”.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி, பிப்ரவரி 2017
NOTIFICATON


MAANAVAN PEDIA STATE AND GOVERNMENT PLANNING WORLDS AWARDS AND REWARDS MAANAVAN ARTICLE EXAM TIPS AUDIO CURRENT AFFAIRS TAMIL VIDEOS MATHS VIDEOS ONLINE TEST DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS
No Comments

Sorry, the comment form is closed at this time.