நிலக்கரி நிறுவனத்தில் 332 மைனிங் சர்தார் பணி

Image result for secl

நிலக்கரி நிறுவனத்தில் 332 மைனிங் சர்தார் பணி

பணி: மைனிங் சர்தார் T/S Grade C
காலியிடங்கள்: 332
சம்பளம்: மாதம் ரூ.19,035
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் மைனிங் மற்றும் மைனிங் சர்தார் சர்டிபிகேட் அல்லது அதற்குச் சமமான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: வயது மற்றும் கல்வித் தகுதிக்கான அனைத்து ஆவணங்களின் சான்றொப்பமிடப்பட்ட நகல்களை General Manager (Manpower) South Eastern Coal Fields Limited, Post Box No 60, Seepat Road Bilaspur (C-G) – 405 006 என்ற முகவரிக்கு 30.9.16 – க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: www.Secl.Gov.In என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

APPLY NOW
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS

 

No Comments

Sorry, the comment form is closed at this time.