2016 – அக்டோபர் மாதத்தின் முக்கிய தினங்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for important dates in october month

2016 – அக்டோபர் மாதத்தின் முக்கிய தினங்கள்

 • அக் 01 – உலக முதியோர் தினம் / உலக பாலே நடன தினம் / தேசிய ரத்த தானம் தினம் / உலக சைவ உணவாளர் தினம்
 •  அக் 02  – தூய்மை இந்தியா இயக்க தினம் / அனைத்துலக வன்முறையற்ற ( அகிம்சை ) தினம் / உலக சைவ தினம்
 •  அக் 03 – சர்வதேச போராட்ட நாள் எப்பொழுது கொண்டாடப்படுகிறது /  உலக இயற்கை சூழல் தினம்
 • அக் 04 –  உலக விலங்குகள் தினம் / கோல்ப் விளையாடுபவர்கள் தினம்
 • அக் 05 – உலக ஆசிரியர் தினம்
 • அக் 06 – உலக வனவிலங்கு தினம்
 • அக் 07 –  உலக புன்னகை தினம்
 • அக் 08 –  இந்திய விமானப்படை நாள் / உலக மனிதாபிமான செயல் தினம்
 • அக் 09 –  உலக தபால் தினம் / இந்திய அயல்பணி தினம் ( Indian Foreign Service Day ) / இந்திய தரைப்படை நாள் ( Indian Territorial Army Day )
 • அக் 10 – உலக மன நலம் நாள் / மரண தண்டனைக்கு எதிரான உலக தினம்
 • அக்  11 – சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
 • அக்  12 – சர்வதேச மூட்டு அழற்சி நோய் தினம் ( World Arthritis Day )
 • அக் 13 –  உலக பேரழிவு குறைப்பு தினம் / பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட No Bra Day / உலக பார்வை தினம்  கொண்டாடப்படுகிறது
 • அக்  14 – பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு தேவையான நிதியை திரட்டும் நாள் Big Pink Day / உலக தரநிர்ணய நாள் ( World Standards Day )  /  சர்வதேச முட்டை தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது
 • அக் 15 – இளைஞர் எழுச்சி தினம் ( டாக்டர். A. B.J. அப்துல் கலாம் பிறந்த தினம் ) / உலக கை கழுவுதல் தினம் / உலக கிராமப்புற பெண்கள் தினம்
 • அக்  16 – உலக உணவு தினம்
 • அக் 17 –  உலக வறுமை ஒழிப்பு தினம்
 • அக் 20  – தேசிய ஒற்றுமை தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது
 •  அக் 21 – தேசிய ஊர்வன விழிப்புணர்வு தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது. / ஆப்பிள் தினம்
 •  அக் 23 –  Mole Day ( Chemistry : Mole Unit )
 • அக் 24 –  ஐக்கிய நாடுகள் சபை தினம் / World Development Information Day / உலக போலியோ தினம்
 • அக் 27 – World Day for Audio Visual Heritage (UNESCO)
 • அக் 30 – உலக சிந்தனை தினம்
 • அக் 31 – தேசிய ஒற்றுமை தினம் (சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் / இந்திராகாந்தி நினைவு தினம்) / உலக சிக்கன தினம்
 • அக்டோபர் மாத முதல் திங்கள் கிழமை – உலக வாழ்விட தினம் ( அக்டோபர் 03 / 2016 )
 • அக்டோபர் மாத இரண்டாவது வியாழக்கிழமை – உலக பார்வை தினம் ( அக்டோபர் 13 / 2016 )
 • அக்டோபர் மாத இரண்டாவது வெள்ளிகிழமை – உலக முட்டை தினம் ( அக்டோபர் 14 / 2016 )
 • அக்டோபர் மாத இரண்டாவது சனிக்கிழமை – உலக நல்வாழ்வு மற்றும் நோய்த் தணிப்பு கவனிப்பு நாள் ( World Hospice and Palliactive Care Day ) (அக்டோபர் 08 / 2016)
 • தேசிய வன விலங்குகள் வாரம் – அக்டோபர் 02 முதல் 08 வரை
 • உலக விண்வெளி வாரம் – அக்டோபர் 04 முதல் 10 வரை
 • தேசிய தபால் வாரம் 2016 – அக்டோபர் 09 முதல் 15 வரை
 • ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் 2016 – அக்டோபர் 31 முதல் நவம்பர் 05 வரை
 • தூய்மை இந்தியா வாரம் 2016 – செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 02 வரை