குடியுரிமைச் சட்டம் 1955

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  1. 1950 ஜனவரி 26 ஆம் தேதிக்குப் பின்னர் இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியக் குடிமக்களாவர்.

 

  1. 1950 ஜனவரி 26 ஆம் தேதிக்குப் பின்னர் இந்தியாவின் வெளியே பிறக்கின்றவரின் தந்தை பிறப்பின்போது இந்தியக் குடிமகனாக இருந்தால் – சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அப்படி பிறந்தவர்களும் இந்தியக் குடிமக்களாவார்கள்.

 

  1. சில நிபந்தனைக்குட்பட்டு குறிப்பிட்ட முறையில் பதிவு செய்து கொள்பவர்களுக்குக் குடியுரிமை அளிக்கப்படும்.

 

  1. சில நிபந்தனைக்குட்பட்டு, இயல்பாக்கத்திற்கு முறைப்படி விண்ணப்பிப்பதன் மூலம் வெளிநாட்டினரும் இந்தியக் குடியுரிமை பெறலாம்.

 

  1. குடியுரிமைத் துறப்பதின் மூலமும், சில காரணங்களால் பறிப்பதன் மூலமும் இந்தியக் குடியுரிமையை இழக்க வேண்டி வரும். மேற்குறிப்பிட்டவை குடியுரிமைச் சட்டம் 1955 அம்சங்களாகும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]