JNNSM Recruitment 2016

JNNSM நிறுவனத்தில் 1665 உதவியாளர் பணி

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for Jawaharlal Nehru National Solar Mission

  • ஜவகர்லால் நேரு தேசிய சூரிய சக்தி திட்ட நிறுவனத்தில் 2016 -ஆம் ஆண்டிற்கான 1665 Surya Mitra, Helper பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு மற்றும் +2 முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Jawaharlal Nehru National Solar Mission

 

மொத்த காலியிடங்கள்: 1665

 

பணியிடம்: உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்

 

பணி – காலியிடங்கள் விவரம்:

 

பணி: Surya Mitra – 1230

 

வயதுவரம்பு: 36க்குள் இருக்க வேண்டும்.

 

சம்பளம்: மாதம் ரூ.15,000

 

பணி: Helper – 435

 

தகுதி: 10, +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

 

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

 

சம்பளம்: மாதம் ரூ.10,000

 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.320, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.240.

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2016

 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2017 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறலாம்.

 

NOTIFICATON