10, +2 முடித்தவர்களுக்கு ஆவடி ராணுவ ஆயதக் கிடங்கில் பணி

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for indianarmy

 

  • சென்னை அடுத்த ஆவடியில் இயங்கி வரும் ராணுவ ஆயுதக்கிடங்கில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: LDC – 03
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Fireman – 03
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Civilian Motor Driver (OG) (CMD (OG) – 02
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட 3 பணிகளுக்கும் மாதம் ரூ.5,200 – 20,200
விண்ணப்பிக்கும் முறை: www.indianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பார்த்து ஏ4 வெள்ளைத்தாளில் விண்ணப்பம் தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Commandant, Ordnance Depot, Avadi, Chennai-55, Pin: 900424, C/o 56 APO
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.10.2016
[qodef_button size=”medium” type=”” text=”APPLY NOW” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”https://www.indianarmy.nic.in/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#FFC133 ” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]