வேண்டாம் நீ - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2016 | Group 2A | VAO | TET

வேண்டாம் நீ

நீ இருப்பதற்கும் இல்லாததற்கும் பெரிய வித்தியாசம் என்று ஏதுமில்லை

உன்னுடன் இருக்கும் பொழுதில்
உடலளாலும்
உனைவிட்டு இருக்கும் பொழுதில்
மனதாலும்
ஏதோவொன்றால் எப்பொழுதும்
உன்னுடன் இணைக்கப்பட்டே இருக்கிறேன்

நீ வேண்டாம்; உன் நினைவுகளே போதும்!!!

அவ்வளவே…

– செல்வக்குமார் சங்கரநாராயணன்

image

No Comments

Sorry, the comment form is closed at this time.