மயிலிறகென! - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2016 | Group 2A | VAO | TET

மயிலிறகென!

என் ஒற்றைத் திமிரை
காணமற் செய்வதற்காகவே
அவிழ்த்துவிடுகிறாய் நீ 
உன் கற்றைக் கூந்தலை..
 “காற்றிலாடும் மயிலிறகென!”

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image

No Comments

Sorry, the comment form is closed at this time.