Education NewsNotifications
சென்னை மாவட்டத்தில் 1234 செவிலியர் பணி
வேலை… வேலை.. வேலை…: சென்னை மாவட்டத்தில் 1234 செவிலியர் பணி
- மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் அறிவிக்கப்பட்ட கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse) 1234 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பெறப்பட்டு நிரப்பப்படவுள்ளன. இதற்கு தகுதியுடைய பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
- பணி: கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse)
- காலியிடங்கள்: 1234
- தகுதி: டிப்ளமோ நர்சிங் படிப்பு முடித்தவர்கள் இப்பணியிடத்த்குத் தகுதியுடையவர்கள் அல்ல. 15.11.2012ன் படி எஸ்.எஸ்.எல்.சி. கல்வித் தகுதியுடன், 18 மாத பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் படிப்பான எம்பிஎச்டபுள்யு முடித்தவர்கள், பிளஸ் 2 கல்வித் தகுதியுடன், 2 ஆண்டு ஏஎன்எம் எனப்படும் ஆக்ஸிலரி நர்ஸ் மிட்வைஃப் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- வயது வரம்பு: 01.07.2019-இல் அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
- அரசு நிறுவனங்களான பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சியை நிறைவு செய்து வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள், தங்கள் அசல் கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் தங்கள் பதிவுகளை சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை (அக்.4) மாலை 3 மணிக்குள் அலுவலக வேலை நாட்களில் நேரில் வந்து துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சென்னை அவர்களை தொடர்பு கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |