தொலைந்தவன் நான்

Review Score0

தேடுவாய் என்ற நம்பிக்கையில் தான் தொலைந்து போனேன்!

தொலைந்த பிறகே புரிந்துகொண்டேன்

நீ வேறு யாரையோ
தேடிவைத்துவிட்டாயென்று..

– செல்வக்குமார் சங்கரநாராயணன்

image