தந்திரம் - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

தந்திரம்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மந்திர மொழியெல்லாம் ஏதுமில்லை
அவள் என்னைச் சிறையிடுவதற்கு!
ஒரு கோப்பைத் தேநீரையும் 
சிறு இதழ் குவிப்பும் ஒருங்கே தவிர ..

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image