Education NewsJobs

டிப்ளமோ படித்தவர்களுக்கு கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலைவாய்ப்பு

டிப்ளமோ படித்தவர்களுக்கு கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலைவாய்ப்பு

 

டிப்ளமோ டெலிகம்யூனிகேஷன் எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் படித்தவர்களுக்கு கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • பணி: Navigational Assistant Grade-III, Technician (Electrical)
  • காலியிடங்கள்: 02
  • கல்வித்தகுதி: Diploma (ECE, EEE, Telecom)
  • வயது வரம்பு : 18 – 27 Years
  • பணியிடம்: இந்தியா முழுவதும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: www.dgll.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

`பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy Director-General, Directorate of Lighthouses and Lightships, ‘Deep Bhavan’, Plot No.17, Sector-8. Gandhidham – 370201 என்ற முகவரிக்கு 18.10.2019 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.dgll.nic.in/WriteReadData/Pdf/NAIII_Gandhidham.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

கடைசி தேதி: 18.10.2019

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker