சொல்லிக்கொடு - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

சொல்லிக்கொடு

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

எப்படி உன்னால் மட்டும் முடிகிறது
அப்படியே போவென்று எனை
விட்டுவிட்டுச் செல்வதற்கு!

ஏதாவது செய்தாகவேண்டும் நீ
நீ எனை வெறுத்தது போல
நானும் உன்னை வெறுப்பதற்கு..

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image