காதலைத் தேடி

காதலுக்கு
கண்மட்டும் இல்லாமல் இல்லை
சில நேரங்களில் காதுகளும் தான் !
இப்பொழுதெல்லாம் நான் நினைத்தாலும்
திரும்ப முடிவதாகவேயில்லை
எங்காவது கேட்கும் உன் பெயருக்காக….

– செல்வக்குமார் சங்கரநாராயணன்

image

No Comments

Sorry, the comment form is closed at this time.