காதலின் சுவை!

காதலுக்கென்று தனிச்சுவை ஏதுமில்லை!
கவலையுற்றிருக்கும் பொழுது
உவர்ப்புச்சுவையையும்;
களிப்புற்றிருக்கும் பொழுது
இனிப்பைச் சுவைக்கவும் செய்கிறது.

அவ்வளவே!

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image

No Comments

Sorry, the comment form is closed at this time.