கல்வி

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இன்னார் பெற்றார் வேண்டாம் -இவரைப்

பெற்றதெனக் கூறல் வேண்டாம்

சுயமது உயர்த்தும் ஊரது போற்றும்

கல்வியைப் பருகிக் களித்தால்!

சூதுங் கேடும் பொய் புறட்டுகளும்

உடனொட்டி யுறவாட அஞ்சிடுமே

கூடும் உலகில் குலமுயரும்- கற்ற

கல்வி உடனிருப்ப தனாலே!

– செல்வக்குமார் சங்கரநாராயணன்

image