கசந்த மனம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

கசப்பென்று தெரிந்தும்
காதோரம் கேட்டாள்
கழற்றிக் கொடுத்தேன் 
இதயத்தைத் துப்பிவிட்டாள்

இறுதியாய் உணர்ந்துவிட்டாள்
காதல் கசக்குமென்பதை- என்
இதயத்தின் வாயிலாக..

இறுதியில் எனக்கு கோயிலாக
ஒரு கல்லறையயும் கட்டிவிட்டே!

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image