உழவின் சிறப்பு - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

உழவின் சிறப்பு

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பருக்கை யொன்றோ பானை சிறிதோ

பகிர்ந்த் துண்ண வேண்டுமே!

பஞ்சத்திலும் பசிவாட்டத்திலும் நின் உளம்

ஈகை மறக்க வேண்டாவே!

போற்றி போற்றியென் றுழவராரைப் போற்றாதார்

ஓர் நாளும் உய்வுடைதற் கிலார்

மற்றாங்கே தூற்றின் தூற்றியே என்றவர்

ஊணால் கைவிடப் படுவர் .

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image