உயிரேறும் கவிதை

கட்டவிழ்த்துவிடு உன் 
கடைக்கண் பார்வையை!
உயிரேற்றிக் காட்டுகிறேன் 
என் கவிதை வரிகளுக்கு..

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image

No Comments

Sorry, the comment form is closed at this time.