இழப்பின் பிரதி

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

விட்டுவிலகிச் செல்வதோடு
உன் வேலை முடிந்துவிட்டது

உன்னை நினைப்பதை எல்லாம் நிறுத்தச்சொல்லாதே

ஏனென்றால்,
உனைக் காதலித்துக்கொண்டிருக்கும்
பொழுது தான் 
பிரித்தும்வைக்கப்பட்டேன் !

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image