Education News

இந்திய விமானப்படை தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியானது

இந்திய விமானப்படை தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியானது
  • இந்திய விமானப்படையில் உள்ள விமான வீரர்கள் 02/2020 பதவிக்கான முதற்கட்ட தேர்வு முடிவடைந்த நிலையில் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய விமானப்படை தேர்வு வாரியம் விரைவில் இரண்டாம் கட்ட தேர்வை நடத்த உள்ளது. எனவே வேட்பாளர்கள் தங்களது தேர்வு நுழைவுச்சீட்டினை எங்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

CASB Admit Card 2/2020 – கிளிக் 

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker