இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தில் வேலைவாய்ப்பு – 50 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தில் வேலைவாய்ப்பு – 50 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதில் காலியாக உள்ள 50 பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்து உள்ளது.
பணியின் பெயர்:
- உணவு ஆய்வாளர்
- உதவி இயக்குநர்
- தனிப்பட்ட செயலாளர்
- மூத்த தனியார் செயலாளர்
FSSAI பணிக்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது 56 வரை இருக்கலாம் (உணவு ஆய்வாளர் பணிக்கு மட்டும் – 36) என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் வயதானது 11.11.2019 தேதியினை மையமாக வைத்து கணக்கீடு செய்யப்படும்.
FSSAI பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உணவு தொழில்நுட்பம் அல்லது உணவு அறிவியல், வேளாண் அல்லது தோட்டக்கலை அறிவியல், ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை அறிவியல் போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டதாரியாக இருத்தல் அவசியமானதாகும்.
FSSAI பணிக்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களில் உணவு ஆய்வாளர் பணிக்கு மட்டும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவர். மீதமுள்ள பணிகளுக்கு தகுதிப்பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவர்.
விண்ணப்பதாரர்களின் விண்ணப்பக் கட்டணம் கீழுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
FSSAI Food Analyst Notification 2019 Pdf – பதிவிறக்குக
FSSAI Assistant Director, Personal Secretary & Senior Private Secretary Notification 2019 Pdf – பெறுக
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |