இதுவும் கடந்து போகும்

Deal Score0

உன் இருத்தலை மறக்க நினைக்கையில் என்னுள்
தெறிக்கும் மெளனத்தின்
சப்தங்களில் அலறுகிறது
உன் மனக்கூச்சல்கள்

வலிகளை  ரசித்துக்கொண்டே
இம்முறையும்
கடக்கப் பழகிக்கொண்டேன்

இதுவும் கடந்து போகும் என்று..

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image